Wednesday, August 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

விஜயகாந்த் வீடு தேடி டாக்டரய்யா சென்றதின் பின்னணி?

admin by admin
March 15, 2019
in General News, News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிலருக்கு ஐயம். 

You might also like

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

சினிமாமுரசத்தில் அரசியல் செய்தியா?

அரசியலின்றி இவ்வுலகம் இயங்குவதில்லை.

ஒருசார்பு செய்திகள் நமக்கு உடன்பாடு இல்லை.

முக்கியம் என தோன்றுவதை, மக்களுக்கு சொல்வதில் பிழையில்லை.

எனவே இது தேர்தல் காலம் என்பதால் கேள்விப்படுகிற செய்திகளை பங்கிடுகிறோம்.

இனி….

தைலாபுரம் தோட்டத்துக்குத்தான் இதர கட்சித் தலைவர்கள் செல்வார்கள். முதல் அமைச்சர்,துணை முதல் அமைச்சர் என ஆளும்கட்சி முகாமே அங்கு சென்றிருக்கிறது.

ஆனால் சாலிகிராமம் நோக்கி தைலாபுரம் சென்றிருக்கிறது.

பா.ம.க.வுக்கு செல்வாக்கு என சொல்லப்பட்ட வன்னியர்கள் அதிகம் வாழ்கிற தொகுதிகளில் சில தேமுதிக வசம் சென்றதை நாடறியும்.

பா.ம.க.போட்டியிடுகிற 7 பாராளுமன்ற தொகுதிகளில் கேப்டனின் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. அந்த கட்சியினரின் வாக்குகள் பா.ம.க.வுக்கு காட்டாயம் தேவை.

இதுமட்டுமல்ல.!

பா.ஜ.க.வின் மத்திய மந்திரி பியூஸ் கோயல் வார்த்தைகளில் வசிய மருந்து தடவி டாக்டரய்யாவுக்கே கொடுத்திருக்கிறார்.

“ஏழு தொகுதிகளில் நான்கு ஜெயித்தால் ஒருவருக்கு மந்திரி பதவி!” 

ஆக இதை விட்டால் மறு வாய்ப்பு கிடைப்பது அரிதல்லவா!

எனவே இருமுடி கட்டி நடை பயணம் செல்லாமல் சாலிகிராமம் சென்று விஜயகாந்தை சந்தித்து இருக்கிறார்.

“உடல் நலம் பற்றி விசாரிக்க வந்தேன்” என வழக்கமாக எல்லோரும் சொல்வதை இவரும் சொல்லிவிட்டார்.

தற்போது சூட்சும கயிறு கேப்டன் விஜயகாந்திடம் இல்லை.பிரேமலதா விஜயகாந்திடம் இருக்கிறது.

Tags: கடாக்டர் ராமதாஸ்தேமுதிகபா.மபிரேமலதாவிஜயகாந்த்
admin

admin

Related Posts

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!
News

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

by admin
August 25, 2026
“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !
News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

by admin
August 25, 2026
ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
News

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

by admin
August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!
News

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

by admin
August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?
News

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

by admin
August 25, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?