Saturday, August 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

காட்சிகளை வெட்டு!பெயர்களை மாற்று! ஜிப்சி படத்துக்கு மத்திய சென்சார் மிரட்டல்!

admin by admin
September 11, 2019
in News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசப்புலவன், தேசியக் கவிஞன், புரட்சியின் புதுமைப் புலவன் வேந்தன்  பாரதியின் நினைவு நாள்!

You might also like

மஞ்சிமா மோகன்! உடல் எடையைக் குறைத்து வெளியிட்ட புதிய கெட்டப் வைரல்!

‘என்ன விலை’… கருணாஸின் 25 ஆண்டுகால சினிமா மைல்கல் செப்டம்பர் 17-ல் ரிலீஸ்!

பவிஷ் நடிக்கும் ‘அட்டாக்கர்’ (Attacker) படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் வருண்!

  • “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு 
  • போகவோ?நாங்கள் சாகவோ?
  • அழுகொண்டிருப்போமோ?ஆண் பிள்ளைகள் நாங்கள்
  • அல்லவோ?உயிர் வெல்லமோ?
  • நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் 
  • நாய்களோ பன்றிச்சேய்களோ ,
  • நீங்கள் மட்டும் மனிதர்களோ இது 
  • நீதமோ? பிடிவாதமோ?”

அரசாண்ட ஆங்கிலேயர்களை செருப்பாலடிப்பது போல கேட்டான் முண்டாசுக்கவி !

ஐயா …இன்று நினது நினவு நாள்.

நீயில்லையே என்கிற ஏக்கம் கோபம் எல்லாம் எங்களுக்கு.

ஆம் ஐயா ..இன்று அச்சம் வந்திருக்கிறது. மீண்டும் அடிமையாகிவிடுவோமோ என்கிற   பேரச்சம்! பெரும்பயம்.என்ன செய்வது? 

கருத்துச் சுதந்திரத்தின்  கழுத்தில் கத்தி !நாங்கள் மரங்களாகி விட்டோம்.

இனி செய்திக்கு வருகிறேன்!

ராஜூ முருகன் என்கிற படைப்பாளி ஜிப்ஸி என்கிற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்திருப்பது உங்களுக்குத் தெரியும். கதையும் வசனமும் அவரே! தேசிய விருது பெற்றவரும் கூட!

ஜீவா முக்கிய வேடத்தில்.!

இந்த படத்துக்கு மாநில தணிக்கைக்குழு சான்றிதழ் தர மறுத்து விட்டது. மறு தணிக்கையும் கையை விரித்து விட மத்திய தணிக்கைக் குழுவுக்கு சென்றார்கள்.

அவர்களோ, ஏராளமான காட்சிகளை காவு கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார்கள்.பல இடங்களில் வசனங்களை ஊமையாக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.

பல கேரக்டர்களின் பெயர்களையும் மாற்றியாகவேண்டுமாம் 

போராடிக் கொண்டிருக்கிறார்கள் படைப்பாளியும்,படம் எடுத்தவரும்!

Tags: ஜிப்ஸிதணிக்கைபாரதியார்மத்திய குழு மறுப்புராஜுமுருகன்
admin

admin

Related Posts

மஞ்சிமா மோகன்! உடல் எடையைக் குறைத்து வெளியிட்ட புதிய கெட்டப் வைரல்!
News

மஞ்சிமா மோகன்! உடல் எடையைக் குறைத்து வெளியிட்ட புதிய கெட்டப் வைரல்!

by admin
August 29, 2026
‘என்ன விலை’… கருணாஸின் 25 ஆண்டுகால சினிமா மைல்கல் செப்டம்பர் 17-ல் ரிலீஸ்!
News

‘என்ன விலை’… கருணாஸின் 25 ஆண்டுகால சினிமா மைல்கல் செப்டம்பர் 17-ல் ரிலீஸ்!

by admin
August 29, 2026
பவிஷ் நடிக்கும் ‘அட்டாக்கர்’ (Attacker) படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் வருண்!
News

பவிஷ் நடிக்கும் ‘அட்டாக்கர்’ (Attacker) படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் வருண்!

by admin
August 29, 2026
ரொமான்டிக் டிராமாவாக  உருவான  “ஏன் என்னை ஏதோ செய்தாய்” !
News

ரொமான்டிக் டிராமாவாக உருவான “ஏன் என்னை ஏதோ செய்தாய்” !

by admin
August 28, 2026
படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !
News

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

by admin
August 28, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?