Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

அஜித்துடன் ‘டூயட்’ பாட முடியல!-  ஹூமா குரேஷி ஆதங்கம்!!.

admin by admin
February 21, 2022
in INTERVIEW, News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய படம்,வலிமை இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் நாயகி  ஹூமா குரேஷி, தன் திரையுலக அனுபவம்  மற்றும் வலிமை படப்பிடிப்பு அனுபவம் குறித்து கூறுகையில்,”“நான் டெல்லியில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவள். எனவே எனக்கு கிடைத்த வாய்ப்புளுக்கு நான் மிகவும் பாக்கியம் செய்தவளாக உணர்கிறேன்.

You might also like

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

என் தந்தை ரெஸ்டாரண்ட் வியாபாரம் செய்ய, அம்மா இல்லத்தரசி. நடிகையாக வேண்டும் என்பது எனக்கெல்லாம் ஒரு கனவாக இருந்தது. இன்று எனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால், அது கடவுளின் ஆசீர்வாதம் தானே தவிர வேறொன்றும் இல்லை.

பில்லா-2 படத்தின் போதே  நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது அது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது.எப்படியும் அஜித்துடன் நடித்து விட  வேண்டும் என்பதும் எனது கனவுகளில் ஒன்றாக இருந்தது.நம்பிக்கையுடன் காத்திருந்த எனக்கு  தற்போது இயக்குனர் எச். வினோத் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

வினோத் வலிமை திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது  எனக்கு  மிக சுவாரசியமாக இருந்தது.அப்போதே இப்படம் பேசப்படும் படமாக அமையும் என நம்பினேன்.:இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். எனக்கு பைக் சாகசம் மிகவும் பிடிக்கும்,

இப் படத்தில் இடம்பெறும் பல  பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். தமிழில் வசனங்களை புரிந்து கொண்டு பேசுவதற்கு இயக்குனர் வினோத் எனக்கு பெரிதும் உதவினார்.ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கேட்கும் போது  கோபப்படாமல் அவர் எனக்கு விளக்கினார்.அதேபோல்  படப்பிடிப்பு தளத்திலும் அஜித் எனக்கு உதவினார். அதனால் தான் முதல்நாள் படப்பிடிப்பிலேயே  அவருடன் நடிப்பது சுலபமாக இருந்தது. ஆனால்  அஜித்துடன் இணைந்து நடிக்கும் எனது ஆசை நிறைவேறி விட்டாலும்  அவருடன் இந்த படத்தில் டூயட் பாடாதது பெரிய  வருத்தமாக இருக்கிறது.

தமிழில் ரஜினியுடன் நடித்த  காலா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான்.  வாய்ப்பு கிடைத்தால்  தமிழில் தொடர்ந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.. தமிழில் நடிக்க எனக்கு மொழி ஒரு தடையாக இல்லை. நடிப்புக்கு   மொழி ஒரு தடையே இல்லை. என்கிறார்.

admin

admin

Related Posts

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!
News

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

by admin
August 25, 2026
“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !
News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

by admin
August 25, 2026
ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
News

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

by admin
August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!
News

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

by admin
August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?
News

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

by admin
August 25, 2026

Recent News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

August 25, 2026
ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஜென்-ஸி இளைஞர்களின் கலாட்டா…  சிங்கமுத்து, கஞ்சா கருப்பு இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

August 25, 2026
ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

ஆங்கிலம் – கன்னடத்தில் உருவான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணி!

August 25, 2026
பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

பழ.நெடுமாறன் உண்மையாகவே ‘மாவீரன்’தானா ?

August 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?