மார்க்கெட் ராஜாவுக்கு சிக்கல்.!
ரொம்ப காலத்துக்குப் பிறகு சரண் டைரக்ட் பண்றார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.னு பேர் . ராதிகா சரத்குமார் வட சென்னை தாதா .சும்மாவே பொளந்து கட்டுறவர். ...
ரொம்ப காலத்துக்குப் பிறகு சரண் டைரக்ட் பண்றார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.னு பேர் . ராதிகா சரத்குமார் வட சென்னை தாதா .சும்மாவே பொளந்து கட்டுறவர். ...
இந்தியா விடுதலை அடைஞ்ச பிறகும் ஒரு சூதாட்டம் நடந்தது. அதாவது ஆர்.எம்.டி.சி.,லோட்டஸ் என்பது பேரு. துண்டு பிரசுரம் மாதிரி இருக்கும் .அதில் ஒரு கேள்வி இருபது பதில்கள்னு ...
திரு .சரத்குமார் அவர்கள், தலைவர் , அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், அன்புள்ள புரட்சித் திலகம் அவர்களுக்கு, ...
"யப்பு...களத்தில எறங்கிட்டம்ல. !வக்காளி கோதாவ்ல எறங்கிறதுக்கு எந்த பயலுக்கு தைரியம் இருக்கு. தொடை தட்டி சவால் விடச்சொல்லு .பாக்கிறன் ஒத்தைக்கு ஒத்தை! கெரண்ட காலு நரம்பு அந்து ...
தமிழ் நடிகைகளில் பன்முகத் திறமையுள்ள நடிகைகளில் ராதிகாவும் ஒருவர். நடிகவேள் எம்.ஆர் ராதாவின் மகள். ஆக நடிப்பாற்றல் என்பது இயல்பாகவே ரத்தத்தில் கலந்து இருக்கிறது.. திரைப்படங்களில் முக்கிய ...
போட்டோவைப் பார்ப்பதற்கே பரவசமா இருக்கே... எல்லாம் அமையனும்ங்க ! ராதிகாவை கல்யாணம் பண்ணப் போறத பத்தி கேரளாவில டிஸ்கஷன் நடந்தது. பவித்ரன் பட ஷூட்டிங் ல. அத ...
ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு! 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்'திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் ...
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யார்,யார் நிற்கப்போகிறார்கள் என்பது பற்றி இதுவரை யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. விஷால் நிற்பாரா ...
கல்யாணம் கட்டிக்கிட்டவங்க மறுபடியும் 60 -வது வருஷத்தில் ஷஷ்டியப்த பூர்த்தின்னு அறுபதாம் கல்யாணம் கட்டிக்கிறபோது ஏற்படுகிற சந்தோசம் இருக்கே கொடுத்து வச்சிருக்கணும். அது மாதிரிதாங்க இதுவும்.! சரத்குமார்- ...
அதிகாலையிலேயே அப்படியொரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.! கேரளத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பி இரண்டுநாள் ஆகியிருக்கலாம். "மேடம்! உங்களை விஷால் வந்து சந்திச்சுப் பேசினாராமே! நெஜமா ?" அவ்வளவுதான் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani