Tuesday, October 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

admin by admin
October 5, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

செழியன் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய “காகிதமலர்” திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் “Asian Future” பிரிவில் ‘World Premiere’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து படத் தயாரிப்பாளர் பிரேமா செழியன் கூறியுள்ளதாவது,

“எனது கணவர் செழியன் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய “காகிதமலர்” திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவிWorld Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

You might also like

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது தொடர்புகொண்டாலும் எனது கோப்புகளைப் (Files) பற்றித் கேட்டு உடனே அனுப்பி வைத்த தபஸ் நாயக் அவர்களுக்கும், D Studioவின் A.L.விஜய் அவர்களின் பங்களிப்பிற்கும், தபாலில் அனுப்புவது தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்த இயக்குநர் லீனா மணிமேகலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் உதவியாளர்கள் சங்கத் தமிழன், ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், D Studio கலரிஸ்ட் ராஜசேகர், மேனேஜர் சரவணன், எப்போது என்ன கேள்விகள் அனுப்பினாலும் பூர்த்தி செய்து அனுப்பும் கிருஷ்ணசுவாமி அவர்களுக்கும், என் அன்பான, திறமையான மாணவன் செழியன் என்று எப்போதும் பெருமைப்படும் ஆசான், ஒளிப்பதிவாளர் P. C. ஸ்ரீராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

admin

admin

Related Posts

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !
News

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

by admin
October 5, 2026
விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!
News

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

by admin
October 5, 2026
பயோபிக் என்றாலே  தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!
News

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

by admin
October 4, 2026
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!
News

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

by admin
October 4, 2026
‘மரகத நாணயம் 2’  படப்பிடிப்பு நிறைவு!
News

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
October 3, 2026

Recent News

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

October 5, 2026
விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

October 5, 2026
பயோபிக் என்றாலே  தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

October 4, 2026
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

October 4, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?