நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய
படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்ற
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசை கடுமையாக விமர்சித்து
வரும் நடிகர் கமல்ஹாசன் விரை வில்
அரசியலுக்கு வருவார் என பலரும் கூறிவரும்
நிலையில், இன்று காலை அவர் தான் நடிக்கும்
புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
படத்தின் தலைப்பு தலைவன் இருக்கிறான் என்று
வை க்கப்ப ட்டுள்ளது.
இப்படத்தை கமல்ஹாசன் கதை , திரை க்கதை ,
வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும்
நடிப்பதோடு தனது ராஜ்கமல் படநிறுவனம்
மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்திற்காக எடுத்துள்ள பிரத்யேக
புகைப்படங்களையும் கமல்ஹாசன்
வெளியிட்டுள்ளார்.