Friday, October 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நான் நிம்மதியாக தூங்கி 7 வருசமாச்சு!-‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர்.

admin by admin
October 1, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

மோகன்லால்- பாக்யஸ்ரீ நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’!

‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்

யோகி பாபு-சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ !

அண்மையில் வெளியான ‘தி டார்க் ஹெவன் ‘ திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது. இதன் வெற்றியை இயக்குநர் பாலாஜி தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் விழா எடுத்துக் கொண்டாடினார்.
நெல்­லை­யைச் சேர்ந்த இயக்­கு­நர் பாலாஜி இயக்­கத்­தில் கடந்த செப்­டம்­பர் 18ம் தேதி வெளியான படம் ‘தி டார்க் ஹெவன்’. இதில் சித்து, தர்­ஷிகா, ரித்­விகா, வேல ராம­மூர்த்தி, நிழல்­கள் ரவி, ஜெயக்­கு­மார், சாரண், அருள் டி சங்­கர், சத்­தியா, சாப்­ளின் பாலு, கோபால் மற்­றும் பலர் நடித்­திருந்தனர்.
இப்­ப­டத்­திற்கு மணி­கண்­டன் பிகே ஒளிப்­ப­திவு செய்ய, சக்தி பாலாஜி இசை­ய­மைத்­துள்­ளார். 
இப்­ப­டத்தை கோதை என்­டர்­டெ­யின்­மென்ட் மற்­றும் எம்­எஸ் ஸ்விஸ் பிலிம் பேக்­டரி நிறு­வ­னங்­கள் இணைந்து  தயா­ரித்­துள்­ளன.
சஸ்­பென்ஸ் திரில்­ல­ராக வெளி­யான இப்­ப­டம் 
ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பைப் பெற்­றுள்­ளது. 
இயக்­கு­நரின் சொந்த ஊரான நெல்­லை­யில் நேற்று இப்­ப­டத்­தின் வெற்றி விழா­வும், ரசி­கர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் நிகழ்ச்­சி­யும் நடந்­தது. இந்த விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராகப் பங்­கேற்ற திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில் தின­ம­லர் நிர்­வாக இயக்­கு­நர்  தினேஷ், வழக்கறிஞர் கம­ல­நா­தன் ஆகி­யோர் படக் குழு­வி­ன­ருக்கு வெற்றி விழாக் கேட­யங்களை வழங்கி வாழ்த்திப் பேசி­னர்.

விழா­வில்

இயக்குநர் பாலாஜி பேசும்போது,” இன்று நான் நிம்மதியாக ஒரு விஷயத்தை மட்டும் செய்வேன், ஏழாண்டுகள் கழித்து இன்று தான் நான் நிம்மதியாகத் தூங்குவேன். 2019 முதல் 2026 ஆண்டு கால கட்டத்தில் இன்று தான் நான் நிம்மதியாகத் தூங்கப்போகிறேன். சிலர் சின்ன சின்ன பிரச்சினைகளோடு வந்ததாகச் சொன்னார்கள். நான் பெரிய பெரிய பிரச்சினையோடு தான் வந்தேன்.பிரச்சினைகளைக் கண்டு பயந்து விடக்கூடாது தொடர்ந்து ஓட வேண்டும் என்று எனக்குக் கிடைத்த  அறிவுரையை என்றும் மறக்க முடியாது.
என் உதவி இயக்குநர்களை மறக்க முடியாது .சினிமாவில் 24 கிராஃப்ட் இருப்பதாகச் சொல்வார்கள் .ஆனால் இவர்களே 20 கிராஃப்ட்களைச் செய்தது போல்  உழைத்தார்கள்.  இதில் நடித்திருந்த சித்து, ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார் சார் ,நிழல்கள் ரவி சார், வேல ராமமூர்த்தி சார்  மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவர் பெயரையும் கூறினால் யாராவது பெயர் விடுபட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. இதில் சின்ன பாத்திரங்களில் வந்துள்ள நடிகர்கள் திறமை உள்ளவர்கள். அவர்கள் தனக்கான அடையாளத்தை விரைவில் பெறுவார்கள். முறையாக அவர்கள் முயன்று வாய்ப்பு தேடினால் பெரிய இடத்துக்குச் செல்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது .அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நன்றி நன்றி” என்றார்.
விழாவில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.இது தமிழ்த் திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழாத ஒரு காட்சியாகும்.
admin

admin

Related Posts

மோகன்லால்- பாக்யஸ்ரீ நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’!
News

மோகன்லால்- பாக்யஸ்ரீ நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’!

by admin
October 1, 2026
‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்
News

‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்

by admin
October 1, 2026
யோகி பாபு-சத்யா இணையும்  ‘கோல்டன் பாக்கியம்’ !
News

யோகி பாபு-சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ !

by admin
September 30, 2026
நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!
News

நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!

by admin
September 30, 2026
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
News

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

by admin
September 30, 2026

Recent News

‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்

‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்

October 1, 2026
நான் நிம்மதியாக தூங்கி 7 வருசமாச்சு!-‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர்.

நான் நிம்மதியாக தூங்கி 7 வருசமாச்சு!-‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர்.

October 1, 2026
யோகி பாபு-சத்யா இணையும்  ‘கோல்டன் பாக்கியம்’ !

யோகி பாபு-சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ !

September 30, 2026
நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!

நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!

September 30, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?