Thursday, October 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவான ‘மானிடன்’.!

admin by admin
October 7, 2026
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ் பாராட்டு !

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

‘டோரதி’: எனது தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.

ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மானிடன்’.இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊட்டி, தேனி போன்ற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இதில் வில்லன் கதாபாத்திரத்தில் சேரன் ராஜ் நடித்திருக்கிறார்.மேலும் வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.ஊருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கும்  ஊர் பெரியவர் என்ற முக்கியமானகதா  பாத்திரத்தில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாக நடித்திருக்கின்றார்
கதையின் நாயகனாக தினேஷ் சந்திரா என்றபுதுமுக நடிகர் நடித்திருக்கிறார். நாயகியாக சினேகா என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.இவர்களுடன் கண்ணபிரான் , பாஸ்கர் லட்சுமி. ராகவன்.மீசை ராஜாபோன்ற புதுமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்
.ஒளிப்பதிவை சுரேஷ்ரங்கா கவனிக்க, எடிட்டிங் – R. செல்வராஜ். இசையை – செளந்தர்யன் , லோக பத்மநாபன் அமைத்திருக்கிறார்கள்.
படத்தைஜேம்ஸ் இண்டர்நே.ஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரித்திருக்கிறார். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய செந்தில் கே.வீரய்யா முதன்முறையாக இந்தப்படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகிற்கு புதிய இயக்குனராக அறிமுகமாகிறார்.
admin

admin

Related Posts

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ்  பாராட்டு !
News

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ் பாராட்டு !

by admin
October 7, 2026
3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !
News

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

by admin
October 7, 2026
‘டோரதி’: எனது  தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.
News

‘டோரதி’: எனது தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.

by admin
October 7, 2026
‘ராமாயணா’ : தசரத மன்னராக  அருண் கோவில்!
News

‘ராமாயணா’ : தசரத மன்னராக அருண் கோவில்!

by admin
October 7, 2026
சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,
News

சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,

by admin
October 7, 2026

Recent News

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

October 7, 2026
‘டோரதி’: எனது  தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.

‘டோரதி’: எனது தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.

October 7, 2026
‘ராமாயணா’ : தசரத மன்னராக  அருண் கோவில்!

‘ராமாயணா’ : தசரத மன்னராக அருண் கோவில்!

October 7, 2026
சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,

சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,

October 7, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?