ஓவியா நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து – ஜூலி அல்லது வையாபுரி – இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்விக்கு தற்போது ஒரு புகைப்படமும் விடையளித்துள்ளது..ரசிகர்கள் அளித்த ஓட்டுகள் அடிப்படையில் ஜூலி தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.