அஜித் விவேகம் படப்பிடிப்பின் போது ,சண்டைகாட்சிகளில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்தார் என்றும் , இதன் காரணமாக அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்காலிகமாக முதலுதவி மட்டும் செய்த மருத்துவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் சென்னையில்உள்ள மருத்துவமனை ஒன்றி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அறுவை சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது