கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து,தற்போது மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரது நடிப்பில் உருவாகும் மெகா மல்டி ஸ்டாரர் படம் ஒன்றை இயக்க உள்ளார்.
தற்போது, இப்படத்தில் பெரிய திருப்பமாக , சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.