விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும்அ ரை டஜன் படங்களில், ‘ஒரு நல்ல நாளா பார்த்து சொல்றேன்’என்ற புதிய படமும் ஒன்று.
இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், விஜய் சேதுபதி இதில் 8 கெட்டப்புகளில் நடித்து வருகின்றார்.அதில் ஒரு கெட்டப் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது,