சமீபத்தில் இணைய தளங்கள்மற்றும் வாட்அப்களில் வெளியான’ குளியல் வீடியோ’ விவகாரம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டாலும், அது ஹன்சிகாதான் எனக் கூறி, பரப்பி வருகின்றனர். ஹன்சிகா வுக்கு இந்த வீடியோ விவகாரம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படப்பிடிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டு, தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். விஜய். சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு, இந்த வீடியோ விவகாரம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.ஆனால் ஹன்சிகா தரப்போ , அவர் வளர்த்து வரும் ஆதரவற்ற குழந்தைகள் 30 பேரில் 2 குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ளவே இந்த ஓய்வு . விரைவில் விஜய்யுடன் நடித்து வரும் புலி படத்துக்காக வெளிநாடு செல்கிறார் என்கிறார்கள்.