விஜய் நடிக்கும் 62-வது படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.இப்படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் லீக்காகி இருக்கின்றன.உடனடியாக லீக் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோவால் படக்குழு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை உடனே நீக்க வேண்டும்; வெளியிட்டவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கப்போகிறோம் படத் தரப்பு என கூறியுள்ளது.