Thursday, May 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ராஜூமுருகன் – ஜீவா இணையும் ஜிப்ஸி!

admin by admin
February 6, 2018
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர்ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ராஜூமுருகன்பாலாவின் வர்மா படத்திற்குவசனம்எழுதியுள்ளார்.இதனையடுத்துஇயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான  சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.
 
admin

admin

Related Posts

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!
News

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

by admin
May 14, 2025
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 14, 2025
பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!
News

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

by admin
May 14, 2025
சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!
News

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!

by admin
May 14, 2025
‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
News

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

by admin
May 13, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?