மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

இசை – A.R.ரஹ்மான்,ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
எழுத்து – மணி ரத்னம் & சிவா அனந்த்
தயாரிப்பு – மணி ரத்னம் & சுபாஸ்கரன்
இயக்கம் – மணி ரத்னம்