
கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை அவர்கள்.. ஐந்தாவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்..வேளச்சேரி வீட்டில் இருந்தும் திரு.தியாகு தலைமறைவானதால், இன்று முதல் தனது போராட்டத்தை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் தனது போராட்டத்தை தொடர்கிறார்..தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார் .