டைரக்டர் நமக்கு தெரிந்தவர்தான். சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக இருந்தவர்.பெயர் ஏஆர்.கே!
“முதல்படம் சார்! தேவக்கோட்டை காதல்!”
“டைட்டிலே வித்தியாசமாத்தான் இருக்கு!அதென்ன ஊர்ப் பெயர்ல காதல்?”
“அதாவது அவ அழகானவ.படிச்சவ. இந்த கேரக்டர்ல சுவிதான்னு புதுமுகம். ஹீரோ படிக்காதவன்.அழகில்லாதவன்.இந்த கேரக்டர்ல சீனு .புதுமுகம்தான்! இவங்க ரெண்டு பேருக்கும் காதல்.ஊர் ஒத்துக்கல. கலவரம்,பிரச்னை .எப்படி முடியிது என்பதுதான் சஸ்பென்ஸ்.சொல்ற விதத்தில சுவாரசியம் ஏத்தி இருக்கிறேன்”என்கிறார் ஏ ஆர்.கே.