தமிழர் வாழ்வுரிமை தொடர்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் , ஸ்டெர்லைட் ஆலை மூடல் இவைகளை வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் அறவழிப் போராட்ட தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வருகிற எட்டாம் தேதி காலை 9 மணி தொடங்கி நண்பகல் 1 மணி வரை வள்ளுவர் கோட்டத்தில் ‘கண்டன அறவழிப் போராட்டம் ‘ என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் வருகிற 5-ம் நடக்க இருக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
வாழ்க தொழிலாளர்கள் ஒற்றுமை!