தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ,பெப்சி தலைவர் செல்வமணி இருவரும் காரியத்திலேயே கண்களை வைத்திருப்பார்கள். லயோலா கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பத்து லட்சம் ரூபாய் நன்கொடையாக விஷாலுக்கு வழங்கப்பட்டது.அவர் நடிகர் சங்கத்திலும் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்.சங்கத் தலைவர் என்கிற முறையில் வழங்கப்பட்ட தொகை.
இந்த பத்து லட்சத்தை கமல்ஹாசன் வழங்க அதைப் பெற்றுக்கொண்ட விஷால் அப்படியே செல்வமணியிடம் கொடுத்து விட்டார்.
“திரையுலக வேலை நிறுத்தம் காரணமாக கஷ்டப்படும் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கட்டும்”