பர்ஸ்ட் நைட் தள்ளிப் போச்சே என்று கடுப்பில் இருக்கிற மாப்பிள்ளை யிடம் ‘காண்டம்’ கொடுத்தால் மிளகாய்ப் பொடியை வைத்தது மாதிரி இருக்காதா?
அப்படித்தான் ஆகிவிட்டது பிரகாஷ்ராஜின் கதை.!
ஒரு திரைப்பட முன்னோட்ட விழாவுக்கு சென்ற அவரை ரசிகர்கள் பாதியிலேயே கிளம்ப வைத்து விட்டார்கள். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. பேச்சு வராமல் அப்படியே திகைத்து நின்று விட்டார். சட்டென மேடையை விட்டு இறங்கி மடமடவென காருக்கு சென்று விட்டார்.நிகழ்ச்சி நடத்தியவர்கள் கெஞ்சி கூத்தாடியும் மேடைக்கு திரும்பவில்லை.
என்ன பண்றது சனியனின் பிரவேசம் வாஸ்து பார்த்தா நடக்கும்?