1991ஆம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசில்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜ்கிரண் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இளையராஜாவின் இசையில், ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடித்த இப் படத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோரின் நகைச்சுவை தமிழக ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.கிட்ட தட்ட
24 ஆண்டுகள் கழித்து இப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜ்கிரண் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து ராஜ்கிரண், மீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் , இப்படத்தில் இளையராஜாவே மீண்டும் இசையமைப்பார் என்கிறார்கள்.