மிகப்பெரிய மரியாதையை தேசிய அளவில் பெற்றுள்ள படம் ‘டேக் ஆப்’.அந்த படத்தில் நடித்திருப்பவர் பார்வதி.பெருமைப்பட விஷயம். ஆனால் சமூக அக்கறை உள்ளவர். மகிழ்ச்சியோ நன்றியோ தெரிவிக்காமல் மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார்.
” நான் ஒரு இந்தியப் பெண் என்பதற்காக வெட்கப்படுகிறேன். எட்டு வயது சிறுமி ஆசிபாவை . ஒரு கோவிலில் வைத்துக் கூட்டாக கற்பழித்து கொலை செய்திருக்கிறார்கள். நீதி வேண்டும்” என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
நமது தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர்களில் எத்தனை நடிகைகளுக்கு இந்த உணர்வு இருக்கிறது?
வெட்கக்கேடு.