விஜய்யின் திரை வாழ்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் புலி. இப்படம் ஜுலை மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சமீபத்தில் புலி படத்தை வாங்கும் சில விநியோகஸ்தர்களுக்கு தன் வீட்டில் விருந்து கொடுத்தா ராம் . இவ்விருந்தின் போது, அவர்களிடம் ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது சாதாரணம் தான், ஒரு வேளை ‘புலி’ படம் நஷ்டமடைந்தால் நஷ்ட ஈடு கேட்க கூடாது என்று கையெழுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.. படமே, இன்னும் வெளியாக வில்லை. அதற்குள் ஏன் இந்த முன் எச்சரிக்கை என்றால், எல்லாம் ‘லிங்கா ‘படத்திற்கு நடந்த விஷயங்களை பார்த்து தான் என்கிறார்கள்..