கல்யாணமான நடிகைன்னாலே கிளாமர் போச்சேன்னு எட்டிக்காயை கடிச்ச மாதிரி முகம் எட்டுக் கோணல் ஆகிடும்.ஆத்தா காந்திமதி ரேஞ்சுக்கு கணக்குப் போடுவான் ரசிகன்! பிள்ளையை பெத்துட்டா அவ்வளவுதான் குஞ்சரம்மாவுக்கு அக்கா வேஷம் கன்பர்ம்.கல்யாணம் ஆகாத பல நடிகைகளுக்கு எக்ஸ்பைரி டேட் போடுற ரசிகர்கள் மத்தியில் இலியானாவுக்கு என்ன மார்க் போடப்போகிறார்களோ?
இலியானாவின் காதலர் போட்டோக்காரர் ஆண்ட்ரு சொல்கிறார், காதலி கர்ப்பம் என்பதை!