இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சதை போட்ட உடம்பை உறுதியாக்கும் திடம் மனதில் மட்டும் இருந்தால் போதுமா?
போதாது!
செயலிலும் இருக்கவேண்டும்!
மகன் ஹீரோ ஆகிவிட்டார் .ஆனாலும் லாலேட்டனுக்கு ஹீரோ இமேஜில் இருந்து இறங்குவதற்கு மனமில்லையோ? நிவின் பாலி புகட்டுவது சத்துணவோ?