“எங்கு போனாய் பாரத தாயே? உனது சிறு மகளை கற்பழித்து கொன்று விட்டார்கள்” என அனுதாபத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு ஒரு படமும் வரைந்திருக்கிறார்.
அப்படியே காவிரிக்காகவும் ஒரு படம். கவிதை.
“தலை காவிரியில் தண்ணீராக தொடங்கி வங்கத்தில் ரத்தமாக கரைகிறது.”
சரி இதை அப்படியே ரஜினிகாந்துக்கு ஒரு காப்பி, கமல்ஹாசனுக்கு ஒரு காப்பி அனுப்பி வைக்க வேண்டியதுதானே!