ஆசி வழங்குவார் என்று ஆவலோடு போனால் அந்தரங்க ஆசை பற்றி பேசுகிறார்களே என்று நடிகை ஷெர்லின் சோப்ரா நொந்து போய் இருக்கிறார். வெந்து புலம்பினாலும் வெந்நீரைத்தான் கொட்டுவார்கள் என்பது அவருக்கு நல்லாவே தெரிந்திருக்கிறது.
சன்னிலியோன் போய் விட்டதால் அவருக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் எல்லாம் தமக்கே வந்து சேரும் என்று கணக்குப் போட்டிருந்தார் ஷெர்லின் சோப்ரா.அதற்காக கவர்ச்சியான படங்களை இறக்குமதி செய்து வந்தார். ஆனால் புகைப்படங்கள் வெளி வந்ததுதான் கண்ட பலன். ஆனால் பட வாய்ப்புகள் வரவே இல்லையாம்.
என்ன செய்ய முடியும்?