சோனம் கபூர்-ஆனந்த் அகுஜா திருமணம் இன்று பிரமாதமாக நடந்தேறியது. இரவு மணமக்களுக்கு மறக்கமுடியாத இரவாக அமையும் என்றாலும் விருந்தினர்களுக்கு?
அவர்களுக்கு வேறு ஒரு உலகம் நட்சத்திர ஹோட்டலில்! சர்வதேச பிராண்ட்ஸ் ,வகை வகையான மது வகைகள் காத்திருப்பதாக சொல்கிறார்கள்..
ஆனால் இரண்டு முக்கிய நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா ஆகியோர் மணவிழாவை புறக்கணித்து விட்டார்கள்.
ஆனால் அதற்கும் காரணம் இருக்கிறது. இவர்களுக்காக தள்ளிப்போட முடியாத ஒரு விழா நியூயார்க் மெட்ரோ பாலிடன் மியூசியம் காஸ்ட்யூம் இன்ஸ்டிட்யூட்டில்! சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறார்கள்..