Sunday, February 28, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தமிழினப் படுகொலையை ரத்தமும் சதையுமாகச் சித்தரிக்கும் ‘18.05.2009’!

இசைஞானி இளையராஜா இசையில்..

admin by admin
May 9, 2018
in News
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “

இப்படத்தில்,சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கியுள்ளவர் கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ போர்க்களத்தில் ஒரு பூ “ என்ற படத்தை இயக்கியவர் ).

You might also like

ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!

விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி?

கதை…

தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்

2008ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை,

18.05.2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரைலட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும்,  கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள்உள்பட  40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது..தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறிபிடித்தமாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக்கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்றுவெளிகளில் கரைந்து  விட்டது.தமிழின வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்துவிடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கிறது18.05.2009. அந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம்ஏந்தினர்….. தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள்  மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர்…… மரணத்தைத் தழுவும் நிலையிலும்தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த  அவர்கள் தயங்கவில்லை….. தமிழினத்தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றை அழுத்தம்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 18.05.2009.என்கிறார் இப்படத்தின் இயக்குனர்கு.கணேசன். இப்படம்  படம் வருகிற 18 ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை, பார்த்திபன், சுப்பிரமணியன் கவனிக்க ,இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.பாடல்கள்: மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்.

Previous Post

விஷால் படத்தை திரையிடவிடாமல் மிரட்டுகின்றனர்!விஜய் படத்தயாரிப்பாளர்பரபரப்பு புகார்!!

Next Post

Kaala tamil- Official Jukebox | Rajinikanth | Pa Ranjith | Santhosh Narayanan | Dhanush

admin

admin

Related Posts

ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!
News

ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

by admin
February 28, 2021
மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!
News

மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!

by admin
February 28, 2021
விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி?
News

விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி?

by admin
February 28, 2021
எச்சரிக்கை ..எச்சரிக்கை !ஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.!
News

எச்சரிக்கை ..எச்சரிக்கை !ஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.!

by admin
February 28, 2021
திமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்! ஏ.பி.பி. நிறுவனம் கருத்துக்கணிப்பு!!
News

திமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்! ஏ.பி.பி. நிறுவனம் கருத்துக்கணிப்பு!!

by admin
February 28, 2021
Next Post
Kaala tamil- Official Jukebox | Rajinikanth | Pa Ranjith | Santhosh Narayanan | Dhanush

Kaala tamil- Official Jukebox | Rajinikanth | Pa Ranjith | Santhosh Narayanan | Dhanush

Recent News

மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!

மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!

February 28, 2021
விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி?

விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி?

February 28, 2021
எச்சரிக்கை ..எச்சரிக்கை !ஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.!

எச்சரிக்கை ..எச்சரிக்கை !ஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.!

February 28, 2021
திமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்! ஏ.பி.பி. நிறுவனம் கருத்துக்கணிப்பு!!

திமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்! ஏ.பி.பி. நிறுவனம் கருத்துக்கணிப்பு!!

February 28, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani