இளமை இருக்கும்போதே அனுபவித்து விடு.! முதுமையில் என்னதான் முயன்றாலும் உன்னால் கம்பு ஊன்றி நடக்கத்தான் முடியுமே தவிர ஓட முடியாது . என ஆண் -பெண் இருவருக்குமே பொருந்தும் வகையில்தான் சொல்லி இருக்கிறார்கள்.
பிரியங்கா சோப்ரா அந்த வகையில் தானும் மகிழ்ந்து தனது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஹாலிவுட் டி.வி. சீரியலான ‘குவாண்டிகோ’வில் முழுக் கவர்ச்சியும் காட்டி இருக்கிறார்.
“எனது ரசிகர்கள்தான் எனக்கு உயிர்.அவர்களை நடிப்பின் வழியாக மகிழ்விப்பதே எனது கடமை” என்கிறார் பிரியங்கா.