தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகை நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா தமிழக ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார். அனிருத் வெளியிட்டுள்ள அந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளஅந்த பாடலின் டீசரில்,நடிகர் யோகி பாபு ,நயன்தாராவிடம் தனது காதலை வெளிடும் காட்சியும் அடக்கம் . இந்த வீடியோ தற்போது இணையதள ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.அந்த காட்சியை நீங்களும் பாருங்களேன்..
#KalyaanaVayasu teaser for you 👇🏻
Full song video from Thursday, 17th May 😀@Siva_Kartikeyan lyrical 🤙🏻#Nayanthara #KolamaavuKokila @Nelson_director @LycaProductions @zeemusicsouth pic.twitter.com/ueKAyNMF2w— Anirudh Ravichander (@anirudhofficial) May 14, 2018