‘இறுதிச்சுற்று’படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தற்போது தொடங்கியுள்ளது. முதாலவதாக, பாடல்களுக்கான இசையமைப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். பாடல் ரெக்கார்டிங்கின்போது ஜீ.வி.பிரகாஷ், சுதா கொங்கராஆகியோர் எடுத்துக் கொண்ட செல்பீ புகைப்படங்கள்தற்போது , சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.சூர்யாவுக்கு இது 38-வது படம்.குறிப்பிடதக்கது . சூர்யா ஏற்கனவே செல்வராகவன் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோரது படங்களில் நடித்து வருவதுகுறிப்பிடதக்கது .