நடிகர்சங்க கட்டிடம் குறித்த விவகாரம்,நடிகர் சங்க தேர்தலில் யார்,யார், எந்தெந்த பதவிக்கு போட்டியிடுவது என்பது குறித்த ரகசிய ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை நடிகர் விஷால் வீட்டில் நடந்தது.இதில் நடிகர் நாசர்,ஆனந்த்ராஜ்,பூச்சி முருகன் விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர்.தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் மே அல்லது ஜூன் முதல் வாரம் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.