அவ்வளவாக யாருக்கும் தெரியாதவர் ஹரி கிருஷ்ணன். இசைஞானி குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர். இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் பிள்ளை.!
இவரை தனது சொந்த தயாரிப்புப் படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார் யுவன் சங்கர் பாய்! பெரியப்பாவின் பிள்ளை ஆயிற்றே!
படத்துக்கு பெயர் ‘பியார்,பிரேமா,காதல்.!
இசை அமைத்திருக்கிற யுவன் ஒரு பாடலுக்கு அவரே நடனம் ஆடி ,நடித்து அசத்தி இருக்கிறார்.
அவரே ஆடாவிட்டால் தசை எப்படி ஆடும்?