நடிகர் விஜய்யும், ராகவா லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள்.
காஞ்சனா – 2 படத்தின் மெகா ஹிட் பற்றி கேள்விப்பட்ட இளையதளபதி விஜய், ராகவா லாரன்ஸை தனது வீட்டிற்க்கு அழைத்து மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.இதையடுத்து காஞ்சனா – 2 படத்தை அவருக்காக தனியே போட்டு காட்டியுள்ளார்.
நல்ல நண்பர் வாழ்த்தால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.