முத்தமிடுதல் தனி ஒருவரது உரிமை. அதில் அடுத்தவர் அருவாளை காட்டுவது அநாகரீகம் என்கிறார் ஐஸ்வர்யாராய் பச்சன்.
தன்னுடைய மகள் ஆராதியாவின் உதடுகளில் முத்தமிடுவதை வெளியிட்டிருந்தார்.
“இது எப்படி சரியாகும்?” என்று கேள்விகளை அள்ளி வீசி விட்டார்கள்.
“என்னுடைய மகள்.பிஞ்சு உதடு. அம்மாவின் அன்பை அவளுக்கு உணர்த்துவதும் வெளிப்படுத்துவதும் முத்தம்தான்! அது எப்படி தவறாகும்?” என்று கேட்கிறார்.