காதலியர் கடைக்கண் காட்டி விட்டால் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகு என்று பாடியது ஆண்களுக்கு மட்டுமா பொருந்தும்?
“இல்லிங்ணா..! பொண்ணுங்களுக்கும் பொருந்தும். !”
“எதை வச்சு இப்படி சொல்றே?”
“நேரிலேயே பார்த்ததால சொல்றேன்! இப்ப கேன்ஸ் பட விழாவுக்கு தீபிகா படுகோனே பிங் கலரில் டிரஸ் பண்ணி ரெட் கார்பெட்ல நடந்து போனப்ப சூப்பரா இருந்தது. நடந்து முடிஞ்சி வர்றப்ப அவருடைய காதலர் ரன்வீர் சிங் தன்னோட ஆளின் அவுட் பிட்டை பார்த்திட்டு “அடடே கொலாபா “என்று ஆசையாக சொல்ல தன்னையும் மறந்து ,சுற்றி நிற்கும் புகைப்பட ,வீடியோ புள்ளிகளையும் மறந்து நாக்கை சுருட்டி துருத்தி பழிப்பு காட்டிய அழகு இருக்கே!
நாக்கு மட்டுமா துருத்தியது?
படம் சூப்பரா இருக்குல்ல?