காமம் வழிந்து ஓடுகிற படங்களுக்கு வாய்க்கால் வெட்டி வழி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தணிக்கை என்பது இல்லை. எல்லாம் நெட்பிளிக்ஸ் துணை!
கதைக்கு அவசியம் என்றால் சதைப்பற்றான சங்கதிகளை சேர்ப்பது தப்பே இல்லை என்கிறார்கள்.
ஆண் பெண் சமத்துவம் என்கிறபோது ‘லஸ்ட்’ என்கிற காமம் சார்ந்த உணர்வு பெண்களுக்கு இருக்காதா கண்டிப்பாக இருக்கும்.அதை காட்டுவது தவறில்லை என்கிறார் பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர்.அத்தகைய படத்தில் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார்.