அதென்னவோ தெரியாது ,பாலிவுட்டில் பாதி டிரஸ்சுடன் பகிரங்கமாக ஆடுகிறவர்கள் சென்னையில் கால் வைத்ததுமே கழுத்தைச்சுற்றி முந்தானையால் மூடிக்கொள்வார்கள்…..
ம்ம்ம்ம்! இப்படியெல்லாம் ஒரு காலத்தில் எழுதப்பட்டது ..ஆனால் ?
பிளைட்டை விட்டு இறங்கும்போதே ஜட்டி டி சர்ட் என கலக்கலாக இருக்கிறார்கள். காலம் ரொம்பவே மாறி விட்டதுங்க.
லிப்லாக் என்றாலே சிவசிவ என்று கண்களை மூடிக்கொண்டது அந்தக் காலம்.
“சந்தொஷ்ஷ்…!” என்று எனக் கொனட்டலாக கண்களை உருட்டுகிற ஜெனிலியாவும், தலைவரின் தோஸ்த் ஸ்ரேயாவும் லிப்லாக் அடித்தால் ‘ராம ராம” என்று சொல்லி கண்களை விரிப்பது இந்தக்காலம். ஜுனியர் என்.டி.ஆர். படத்தில் லிப்லாக் பண்ணியவர்களை அப்படியே தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்து நம்ம ஹீரோக்களுடன் கிஸ் அடிக்க விடுங்களே!
வசூல் பின்னும்!