பெரிய வீட்டுப்பொண்ணு நிகாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உடன்பிறப்பின் மகள். இந்தப் பெண்ணைத்தான் ‘பாகுபலி; பிரபாஷ் கல்யாணம் கட்டிக்கப்போறார் என ஒரு நேரத்தில் செய்திகள் மானாவாரியாக திரிந்தன.
ஆனால் நிகாரிகா நடிக்கப்போகிறார், மெகா பிரின்சஸ்!
“நோ! அப்படி சொல்லாதிங்க, வெறுப்பா இருக்கு. நான் சாதாரணப் பொண்ணுதான்!”
“காலேஜ்ல யாராவது புரபோஸ் பண்ணுனாங்களா?”
“அட போங்க சார்! அவனவன் தெறிச்சி ஓடுறான்! பெரியப்பா பேரை சொன்னாலே ஒரு கும்பிடு போட்டுட்டு போறான். நானும் பெண்தானே!மத்த பெண்களைப்போலத்தானே ஆசைகள் இருக்கும். ஒருத்தன் கூட நூல் விடல” என்கிறார் நிகாரிகா.
உனக்கென்னம்மா சொல்லிட்டுப் போயிருவே. !