நாட்டு நடப்புகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படியே தொழில் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது இன்று பளிச்சென தெரிந்தது.
காலா படம் பற்றிய எமோஜியை டிவிட்டர் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது..
இதைப் பார்த்த ரஜினிகாந்த் “என்ன எமோஜியோ, ஒரு மண்ணும் தெரியல” என்று கிண்டலாக கமெண்ட் அடித்திருக்கிறார். எமோஜி கருப்பு வண்ணத்தில் இருப்பதால் அவரது வரைபடம் தெளிவாக தெரியவில்லை .