திறமையான இயக்குநர்களில் கவுதம் வாசுதேவ மேனனும் ஒருவர். இவரை தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்த சிலர் ஒண்ட விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தயாரித்தாலும் இயக்கினாலும் உருட்டுக்கட்டையுடன் வருவோம் என அச்சுறுத்தினால் எந்த பக்கம்தான் அந்த மனிதர் போவார்?
துல்கர் நடிக்கும் படத்தில் கவுதம்மேனன் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.அதற்கான ஒப்பனை வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். இன்னும் சில தினங்களில் சூட்டிங்,
மலையாளக்கரையோரம் ஒதுங்கி விடாதீர்கள் கவுதம்!