‘காலா ‘ படத்துக்காக எத்தனையோ உத்திகளை தயாரிப்பாளர் தனுஷ் கையாண்டு வருகிறார். அதில் டிவிட்டர் இணையதளம் வெளியிட்டிருக்கும் ‘எமோஜி’யும் ஒன்று.
ரசிகர்கள் பெரிய அளவில் அதற்கு ஆதரவு தரவில்லை.
தலைவர் ரஜினி சொன்னதைப் போல “என்ன எமோஜி யோ! ஒரு மண்ணும் தெரியல” என்பதுதான் அவர்களின் பதிலாக்கி விட்டது.
தலைவர் எவ்வழியோ அவ்வழியில் தொண்டனும்!
பெரும் பசியுடன் காத்திருக்கிற ரசிகனுக்கு பொறி கடலை போதுமா?