பத்துப்படம் வெற்றிப்படமாகவே அமைந்திருந்தாலும் ஒரு ஆர்மி உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை,.ஒரு பிக்பாஸ் ஓவியாவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவிட்டது. கொக்கனக்கு பாட்டுப் பாடியே வளைத்துப்போட்டு விட்டார்,
தற்போது களவாணி 2 ஆரம்பமாகி இருக்கிறது. முதல் பாகத்தில் களவாணி சுற்றிய தஞ்சாவூரும் அதன் சுற்றுப்பகுதிகளும் தான் இரண்டாம் பாக களவாணிக்கும் பிளே கிரவுண்ட். இந்த படத்தை முடித்து விட்டு 90 எம் எல் படத்தில் நடிக்க இருக்கிறார். அதென்ன எம் எல் என்பது இயக்குநரைக் கேட்டால்தான் தெரியும்! ராகவா லாரன்சின் காஞ்சனா 3 யும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது.
பிக்பாஸ் செகன்ட் சீசனில் யார் மீது லவ் வருமோ தெரியவில்லை! மருத்துவ முத்தம் எவருக்கு கிடைக்குமோ?