தல அஜித் நடித்துவரும் விஸ்வாசம் 2 ஹைதராபாத்தில் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று பாடல்களை முடித்து விட்டார்; இமானின் இசையில் மயங்கிய அஜித் அடுத்து ஸ்ரீ தேவி பட நிறுவனத்துக்கும் அவரையே ஒப்பந்தம் செய்யும்படி கூறி விட்டார்.
இயற்கையான வெள்ளை முடியுடன் எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித் தற்போது இளைஞன் வேடத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.தலைமுடியின் கலரும் மாறிவிட்டது. இந்த ஒப்பனையுடன் யாரையும் படம் எடுக்க விடுவதில்லை.