அரண்மனை என்ற பேய் படத்தை தொடர்ந்து , இயக்குனர் தயாரிப்பாளர்,நடிகர் சுந்தர்.சி , தற்போது ‘ ஹலோ ,நான் பேய் பேசுகிறேன்’ என்ற குறும் படத்தை பெரிய திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்., இதில், வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது..இப்படம் சில வருடங்களுக்கு முன் சிவானந்தம் என்பவர் இயக்கிய ஹலோ என்ற குறும்படத்தின் ஒன் லைன் தான் என கூறப்படுகிறது.கீழே கிடக்கும் செல்போன் ஒன்றை எடுக்கும் ஹீரோவுக்கு அதன் மூலம் பேய் பிடிக்க, அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாவே படத்தின் கதை என கூறப்படுகிறது.