கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து இன்னும் சிலர் சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், நேற்றைய தினம் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு 22வது திருமண நாள்.இந்நாளை உருக்கமுடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள போனி கபூர் ,ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் திருமண விழாவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ வைரலாகி வருகிறது.
Today would have been our 22nd wedding anniversary. Jaan… My wife, my soulmate, the epitome of love, grace , warmth and laughter lives within me forever… pic.twitter.com/0XWhFIvOvz
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) June 2, 2018