
இரு மொழிகளிலும் ஒரு சில படங்களே நடித்திருந்தவர் நடிகை நஸ்ரியா. பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று சபதமிட்ட நஸ்ரியா,தற்போது மீண்டும் நடிக்க வருகிறாராம். இதுகுறித்து இயக்குனரும் ,நடிகருமான பகத் பாசில் கூறியதாவது, நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார், ஆனால் யாருடைய படத்தில் என்பதை கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்.திருமணமாகி திரையுலகை விட்டு ஒதுங்குவதாக அவ்வப்போது நடிகைகள் அறிவிப்பதும்,பின்னர் மீண்டும் நடிக்க வருவதும் திரையுலகில் சகஜமான ஓன்று தான்! இதில் நஸ்ரியாவும் விதி விலக்கல்ல!