உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக ஜெயராம் நடிப்பார் என சொல்லப்பட்ட ஒரு கதை.பிரியா பவானி, இந்துஜா ஆகியோர் இணைந்து நடிப்பார்கள். அட்லியின் உதவியாளர் எனாக் இயக்குவர் என்று சொல்லப்பட்டது.
ஆனால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கதையில் கருத்து வேறுபாடுகள் சில ஏற்பட்டதாகவும் ,இருவருமே சமரசம் செய்து கொள்ளாத நிலை வந்ததால் அந்த தயாரிப்பை நிறுத்தி விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இயக்குநர் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’தான் உதயநிதியின் அடுத்து ரிலீஸ் ஆகும் படம் என்கிறார்கள்.